Menu
Your Cart

2024 New Releases

மரக்குரல்
-5 %
ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்! இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும். தினசர..
₹238 ₹250
மருபூமி
-5 %
மரணம் என்ற ஒற்றை புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணத்தை குறித்து பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்தெழலுக்குமே. இந்த தொகுப்பின் கதைகளிலும் அந்த வளர்ச்சி இயல்பாக நிகழ்ந்துள்ளது. ‘மருபூமி’ என்ற பஷீரை குறித்தான குறுநாவலில் அது..
₹314 ₹330
மறைந்திருக்கும் இந்து | The Hidden Hindu மறைந்திருக்கும் இந்து | The Hidden Hindu
-5 %
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு, இறுதியில் பிடிக்கப்பட்டு, ஒதுக்குப்புறமான இந்தியத் தீவு ஒன்றிலுள்ள உயர் பாதுகாப்பு வளாகம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற மர்ம நபரான ஓம் சாஸ்திரி என்ற அகோரியை, பிரித்திவி என்ற இருபத்தொரு வயது இளைஞன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையைக் கக்கும் மருந்துகள் க..
₹284 ₹299
மலை முகட்டில் ஒரு குடில்
-5 %
ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வ..
₹143 ₹150
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
-5 %
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்...
₹190 ₹200
Showing 961 to 972 of 1159 (97 Pages)