Menu
Your Cart

2024 New Releases

மா.அரங்கநாதன் படைப்புகள்
-5 %
தமிழ்ச் சிறுகதை மரபில் மா. அரங்கநாதன் ஒரு முன்னோடி இன்றுள்ள புதிய வாசகர்கள் இவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி அடைவதில் ஒரு பெருமையிருக்கிறது. திடீரென வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒருதொகைச் ஓலைச்சுவடிகளைக் கண்டால் நேரும் மகிழ்வைப் போலவே நவீன இலக்கியத்தின் சுவடியாக மா. அரங்கநாதனை இன்றுள்ள வாசகர்கள்..
₹1,188 ₹1,250
மாக்கியவெல்லி காப்பியம் (ஆகோள் 2)
-5 %
இது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்..
₹342 ₹360
மாசி வீதியின் கல் சந்துகள்
-5 %
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவத..
₹304 ₹320
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4)
-5 %
தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது. அதனால், தமிழர்களாகிய நமக்குத் தமிழ் வெறும் தகவல் தொடர்பு, வெளிப்பாட்டுக் கருவி இல்லை. அதுதான் நம் அடையாளம், அதுதான..
₹314 ₹330
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 5)
-5 %
தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது. அதனால், தமிழர்களாகிய நமக்குத் தமிழ் வெறும் தகவல் தொடர்பு, வெளிப்பாட்டுக் கருவி இல்லை. அதுதான் நம் அடையாளம், அதுதான..
₹333 ₹350
மானிடவியல் பேசுவோம் - ஒரு பின்காலனியக் கதையாடல்
-5 %
முடிவுறா வரலாற்றில் தமிழரின் சமகாலம் மிகவும் சவாலானது. இன்றைய நவகாலனியம், காலனியத்தின் நுண் அரசியலாக உலகந் தழுவி விரிந்து நிற்கிறது. புவியியல் காலனியம் போய்க் கலாச்சாரக் காலனியம் உருவாகிவிட்டது. இதன் தொடர் விளைவுகளாக அறிவுக் காலனியம்ஶீ முதலாளித்துவக் காலனியம்ஶீ நுகர்வுக் காலனியம் எனப் பலவும் நம்மைக்..
₹200 ₹210
மாயக்குரல்
-5 %
பருவ மழை எப்போது வரும் என்று கேட்ட பிரதமருக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் அரசியலில் சிக்கிய விஞ்ஞானி, தெரியாமல் தீவிரவாதிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நடுத்தரக் குடும்பத்து அவலம், காசிக்குப் போய் சாப்பாட்டை விட்ட பெரியவர், வீட்டுக்குள் வந்த வெளிச்சப் பாட்டின் ஒற்றைச் சிலம்பால் நடந்த பின்விளைவுகள்..
₹219 ₹230
மார்க்சிம் கார்க்கி கதைகள்
-5 %
“இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும்.” – மார்க்சிம் கார்க்கி மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் பல எழுத்தாளர்..
₹162 ₹170
Showing 973 to 984 of 1159 (97 Pages)