-5 %
24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்
நீல் எஸ்கெலின் (ஆசிரியர்)
₹379
₹399
- Year: 2011
- ISBN: 9788183222327
- Page: 268
- Language: தமிழ்
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல்.
Book Details | |
Book Title | 24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் (24 Manineraththil Vaazhkkaiyai Maatri Amaiyungal) |
Author | நீல் எஸ்கெலின் (Neel Eskelin) |
ISBN | 9788183222327 |
Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 268 |
Year | 2011 |