-5 %
24 ரூபாய் தீவு
சுஜாதா (ஆசிரியர்)
₹200
₹210
- Year: 2010
- ISBN: 9788184933994
- Page: 160
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்...! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகிறான் அந்த நிருபன். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் ‘24 ரூபாய் தீவு’ ஒரு ஜெட் வேக கதை.
Book Details | |
Book Title | 24 ரூபாய் தீவு (24 Rubaai Theevu) |
Author | சுஜாதா (Sujatha) |
ISBN | 9788184933994 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 160 |
Published On | Nov 2009 |
Year | 2010 |
Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |