Menu
Your Cart

சிகரங்களை தொட சிந்திக்கலாம் வாங்க

சிகரங்களை தொட சிந்திக்கலாம் வாங்க
-5 %
சிகரங்களை தொட சிந்திக்கலாம் வாங்க
இளசை சுந்தரம் (ஆசிரியர்)
₹105
₹111
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வானொலியியில் ‘இன்று ஒரு தகவல்’ மூலம் இவர் எடுத்துச் சொன்ன நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற இயல்பான அறிவியல் பூர்வமான மேலாண்மைச் சிந்தனைக் கருத்துக்கள் அடங்கிய 46 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எஜமானராக(leader) செயல்பட வேண்டுமா? தலைவராக செயல்பட வேண்டுமா? எஜமானராகச் செயல்படுபவர் அதிகாரத்தை மட்டுமே செலுத்திக் குறைகளை மட்டுமே கூறி நெருக்கடி கொடுத்து வேலை வாங்குபவர். தலைவரானவர் அன்பைச் செலுத்திப் பணியாளர்களை உற்சாகப்படுத்திக் குறைகளை நிறைகளாக மாற்றித் தனக்கு வேண்டிய பணிகளைப் பெறுபவர். ஆகவே ஒரு செயலை மகிழ்ச்சியுடன் செய்தால் அந்தச் செயல் மிகவும் எளிமையானதாகிவிடும். “இயந்திரங்கள் உழைப்பதினால் தேய்வதில்லை. உராய்வதினால்தான் தேய்கின்றன. மனிதனும் அப்படித்தான்! வேலை செய்யாத மனிதன் துருப்பிடித்துப் போவான்! உழைப்பதினால் மனிதன் தேய்ந்து போய்விட மாட்டான்.
Book Details
Book Title சிகரங்களை தொட சிந்திக்கலாம் வாங்க (Sigarangalai Thoda Sindhikkalaam Vaanga)
Author இளசை சுந்தரம் (Ilasai Sundharam)
ISBN 9789382577263
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 184
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நம்மை நாமே செதுக்குவோம்நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.பாஸ்டர், “சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோ..
₹232 ₹244
சிகரங்களைத் தொட சிந்திக்கலாம் வாங்க! (இன்று ஒரு தகவல் முதல் தொகுதி)..
₹162 ₹170
இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்தோண்டத் தோண்ட ஊற்றிலிருந்து புது நீர் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருப்பதுபோல இவரிடமிருந்து வற்றாத அறிவுச் செல்வம் கேட்பவர்கள் செவிக்கு விருந்தளிக்கும் விதமாக, அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர் வானொலியில..
₹114 ₹120
இன்று ஒரு தகவல் பாகம் மூன்றுதினம் தினம் என்னைக் கிழிக்கிறீர்களே! நீங்கள் இன்று என்ன கிழிக்கப் போகிறீர்கள் என்று தினசரிக் காலண்டர் நம்மைப் பார்த்துக் கேட்கிறது. இப்படி நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். பரீட்சையில் பிட் அடித்துக் கொண்டிருந்த ஒரு பையனைப் பேப்பருக்குக் கீழே என்ன வைத்திருக்கி..
₹189 ₹199