திராவிடத்தால் எழுந்தோம்திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன் வரலாற்றையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலரால் பரப்பப்பட்ட மாயையை உடைத்து திராவிடத்தால் எப்படி எழுந்தோம்..
₹128 ₹135
திராவிடமா, தமிழ்த் தேசியமா, இன்றைய தேவை எது? என்பது குறித்து மக்கள் முன்னிலையில் நடந்த விவாத மேடையில் திரு.சுப.வீரபாண்டியன் நிகழ்த்திய உரையைச் சற்று விரிவுபடுத்தியும், மேலும் சில சான்றுகளைச் சேர்த்துச் செம்மைப்படுத்தியும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது...
₹19 ₹20
சுப வீரபாண்டியன் அவர்கள் சென்னையிலுள்ள பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ,மாதம் ஒரு முறையாக,2014 ஆம் ஆண்டு, எட்டு மாதங்கள் எதிரும் புதிரும் என்ற பொதுத்தலைப்பின் கீழ் உரையாற்றினார். அவ்வுரையின் எழுத்துவடிவமே இந்நூல்...
₹211 ₹222
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அ..
₹263 ₹277