Menu
Your Cart

செல்வம்பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

செல்வம்பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்
-4 %
செல்வம்பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்
வித்யாராணி (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. சேமிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். நம் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும். வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவனை ஒருபோதும் மதியாது. சேமிப்பின் மகத்துவத்தை விளக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்து அதில் கண்டுள்ள வழிகளில் சேமித்து சிறப்பு பெறுங்கள்.
Book Details
Book Title செல்வம்பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் (Selvam peruga uthavum sikkanamum semippum)
Author வித்யாராணி (Vidhyaaraani)
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 150
Year 1999

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha