Menu
Your Cart

தேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்

தேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்
-4 %
தேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தேச சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்!

மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்பது சுலபம். ஆனால் அதற்கான பொருத்தமான, சுவையான விளங்கிக் கொள்ளக்கூடிய பதில்களை அவர்களிடமிருந்து பெறுவது சிரமம். ஆனால் இந்த நூலில் ஆசிரியர் உடல் நலம், மனநலம், மனம், பாலியல், அழகுப் பிரச்சனைகள், தீராத தீவிரப் பிரச்சனைகள், குணப்படுத்தவே முடியாத மருந்துகளே இல்லாத நோய்கள் என்று பிறர் கருதிக் கொண்டிருப்பவை சம்பந்தப்பட்ட கேள்விகள் இவற்றிற்குச் சுவையாக விளக்கமாகப் பதில்கள் தந்திருக்கிறார்.

Book Details
Book Title தேக சந்தேகங்கள் - தெளிவான பதில்கள் (Thega Santhegangal Thelivana Pathilgal)
Author டாக்டர் ம.உ.லெனின் (Taaktar Ma.U.Lenin)
ISBN 9789382577461
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 88
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha