
-5 %
நல்லன எல்லாம் தரும்
புலவர் மா.கி.ரமணன் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹62
₹65
- Edition: 1
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் என்ற இந்த நூலில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தெய்வீகமான உண்மையைப் பேசும். நம்பிக்கையுடன், துன்பத்தை போராடி வென்ற அனுபவங்களைக் காட்டும்.பல்வேறு பத்திரிக்கையில் எழுதிய ரமணன் அவர்களின் எழுத்தோவியங்கள் இவை. மூடச் சடங்குகள் , காலத்தோடு பொருந்தாத சமய வழிபாடுகள் இன்று மண்டிக் கிடக்கின்றன. இதை மாற்றி சிந்தித்து செயல்பட வைத்து பிறருக்கு உதவும் வகையில் வாழும் ஆன்மீகத்தை இந்தக் கட்டுரையில் விதைத்துள்ளார். " எழுத்தும் பேச்சும் உளியாகும்; மனதைச் செதுக்கி சிலையாக்கும். " என்று மேடைகளில் பேசியதையே எழுத்தாக ஆக்கி மலர வைத்திருக்கிறார்.
Book Details | |
Book Title | நல்லன எல்லாம் தரும் (Nallana Ellam Tharum) |
Author | புலவர் மா.கி.ரமணன் (Pulavar Maa.Ki.Ramanan) |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 144 |
Edition | 1 |
Format | Paper Back |