செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுர..
₹285 ₹300
ஆனந்தம் தரும் ஆறுமுகன் வழிப்பாடுஆனந்தம் தரும் ஆறுமுகம் முருகனின் ஆறுபடை வீடுகள், கோவில்களின் சிறப்பு, மற்றும் மந்திரங்களும், விரதங்கள், விரதங்களின் மகிமைகள் போன்றவை இந்நூலில் இடம் பெற்றுள்ளது...
₹31 ₹33
செளபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடுசௌபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடு அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் பொருட்டு சிவ வழிபாட்டு முறைகள் அடங்கிய முழுமையான நூலாக இந்த நூலைப் படைத்துள்ளார், நூற்றுக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கு ஆசிரியரான நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கள்...
₹40 ₹42
வெற்றிதரும் ஸ்ரீ விநாயகர் வழிபாடுவெற்றிதரும் ஸ்ரீ விநாயகர் வழிபாடு சகல தேவதா மூர்த்திகளுக்கு முதலாவதாக வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட கணபதியை வணங்கி அவர் அருளைப் பரி பூரணமாகப் பெரும் வழிகளைக் கூறுகிறது இந்நூல்...
₹29 ₹30
இராமாயணமும் மகாபாரதமும் தெய்வங்களின் கதையைச் சொல்கின்றன. அத்தெய்வங்களின் அடியார்களைப் பற்றி சொல்லும் வரலாற்றுத் தொகுப்புத்தான் இந்நூல். அந்நாளில், இந்நூல் இல்லாத இல்லமே கிடையாது. அதற்குக் காரணம், இந்நூலை பக்தி சிரத்தையுடன் படிக்கப்படும் இல்லத்தில் பகவான் விஜயம் செய்து பக்தர்களுக்குப் பேரருள் புரிவார..
₹380 ₹400
ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக...
₹166 ₹175
Showing 1 to 7 of 7 (1 Pages)