
-5 %
தேவதையைத் தேடி
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹114
₹120
- Edition: 1
- Year: 2010
- ISBN: 9789382577515
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேவதையைத் தேடி
தேவதையைத் தேடி வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீமுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள். கொலுவுக்கச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவிட்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க ஓரு வெட்கப் பார்வையும் உள்ளறைக்குள் மறைந்த அந்த நவராத்திரி தேவதைகள் கோயில் நெய்விளக்குகளின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்க நெருப்பின் வெக்கையால் துளிர்த்த வியர்வைவயில் நெற்றிக்குங்குமம் கரையக் கரைய பட்டுப்பாவாடை தாவணியில் விளக்கேற்றும் பெரிய கார்த்திகை தேவதைகள்.. எத்தனை எத்தனை தேவதைகள்.. நாம் கடந்து வந்த நம்மைக் கடந்துச் சென்ற சில தேவதைகயின் கதைகள்
Book Details | |
Book Title | தேவதையைத் தேடி (Thevathaiyai Thedi) |
Author | ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh) |
ISBN | 9789382577515 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 128 |
Year | 2010 |
Edition | 1 |
Format | Paper Back |