Menu
Your Cart

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

கடவுள்‌ இந்த உலகம்‌ தோன்றிய நாள்‌ முதல்‌ இதுவரையிலும்‌ படைத்த மனிதர்களில்‌, அதிக நேரம்‌ எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம்‌ ஜெஸ்ஸியின்‌ முகமாகத்தான்‌ இருக்கும்‌. மழையில்‌ நனைந்த ஜெஸ்ஸியின்‌ இளம்‌ மஞ்சள்‌ நிற முகத்தில்‌ பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர்‌ தெளித்தாற்போல்‌ மழைத்துளிகள்‌. நான்‌ எபியிடம்‌, “என்..
₹116 ₹122
தீராக் காதல்(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை) ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக..
₹105 ₹110
ட்யூஷன் சென்டர் தேவதைகளை காலை ட்யூஷன் தேவதைகள், மாலை ட்யூஷன் தேவதைகள் என்று இரண்டு பிரிவுகளாக என்னைப் போன்ற கல்வியாளர்கள்(?) பிரித்துள்ளனர். காலை ட்யூஷன் தேவதைகளை மேலும் இரண்டாக பிரிக்கலாம். காலை ஆறு டூ ஏழு ட்யூஷன் தேவதைகள் குளிக்காமல் தூங்கி வழிந்த முகத்துடன் வருவதால் கொஞ்சம் மங்கலாகத்தான் இருப்பர்..
₹114 ₹120
தேவதையைத் தேடிதேவதையைத் தேடி வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீமுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள். கொலுவுக்கச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவி..
₹114 ₹120
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
"நேற்று பேருந்து நிறுத்தத்தில் இரண்டு கல்லூரிப் பெண்கள் பேசிக்கொண்டது தற்செயலாக காதில் விழுந்தது. பெண் 1: ஏய்... நேத்து ஸ்வேதா ஒரு செம விஷயம் சொன்னாடி... நான் அப்படியே ஸ்டன்னாயிட்டேன். பெண் 2: என்ன விஷயம்? பெண் 1: ஸாரிடி.... யாருகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ஸ்வேதா என்கிட்ட சத்தியம் வாங்கியிருக்கா… பெ..
₹116 ₹122
பூக்கரையில் ஒரு காதல் காலம்பூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலிலிருந்து : கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுத..
₹114 ₹120
இந்நாவலின் உள்ளிருந்து.... கடவுள் ஒருநாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகில் உள்ள அனைவர்மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கைத்தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ...அழகின் அத்தனைத் துளிகளும் மதுவந்தியின் கண்களில் விழுந்தது. இங்க ஒவ்வொரு பொண்..
₹121 ₹127
லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்..
₹126 ₹133
பிரபல சிறுகதை எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தனது 'நாஸ்டால்ஜியா' நினைவுகளைத் துள்ளும் நடையில், சிரிப்பு மொழியில் 'இளமை புதுமை' இணைப்பிதழில் எழுதிய 'குறுகுறு' குறும்புத் தொடர், இப்போது புத்தகமாக!..
₹0
Showing 13 to 23 of 23 (2 Pages)