
-5 %
Out Of Stock
முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும்!
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 144
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முன்னேற விரும்புவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. தினசரி நம்மை அலங்கரித்துக் கொள்ளவும், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான பயணங்களிலும், மற்ற பொழுது போக்குகளிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம். அதே சமயத்தில் நம் முன்னேற்றம் நம் இலட்சியம் - அவற்றை அடைவதற்கான வழி வகைகள் குறித்து சிந்திக்க நேரம் ஒதுக்குவதிலலை. ஆனால், அப்படி நாம் சிந்திக்கத் துவங்கினால் நமது வாழ்க்கை எவ்வளவு மகத்தானதாக மாறும் என்பதை இந்த நூலில், புகழ் பெற்ற ஆசிரியர் திரு, பி.எஸ். ஆச்சாரியா அவர்கள் அருமையாக தெளிவாக சொல்லியுள்ளார் இந்நூலில்.
Book Details | |
Book Title | முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும்! (Munnetraththirku Muppathu Nimidangal Thinamum) |
Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 144 |