
-5 %
Out Of Stock
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 112
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்படுத்தும் இந்நூல்.
Book Details | |
Book Title | ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு (Gnana Oli Veesum Thiruvannamalai Sthala Varalaru) |
Author | ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (Sri Thevanaadha Suvaamikal) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 112 |