-9 %
Out Of Stock
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
நர்மதா (ஆசிரியர்)
₹68
₹75
- Page: 240
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகில் மானிடராய்ப் பிறந்தவர்கள் பாவங்கள், துன்பங்களிலிருந்து விடுபடவும், மறுபிறப்பில்லா மோட்ச நிலை எய்தவும் மூன்று மார்க்கங்கள் உள்ளன. ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் என்பவையே அவை. இவற்றில் பக்தியோகமே தற்காலத்தில் சுலபமாக கடைப்பிடிக்கக்கூடியது. இது சரணாகதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. எவ்வுயிரும் இன்புற்று வாழ்வதற்கு உதவுவதே இதன் நோக்கம். இந்நூல் அறுபதிற்கும் அதிகமான முக்கிய பயன்தரும் ஸ்தோத்திரங்களை கொண்டுள்ளது.
Book Details | |
Book Title | தினசரி பிரார்த்தனை மந்திரங்கள் (Dhinasari Prarthanai Manthirangal) |
Author | நர்மதா (Narmadhaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 240 |