"நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" "சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட"..
₹14 ₹15
இக்கவசத்தைப் படிப்போருக்கு மனதில் அமைதி பிறக்கும். துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் நெருங்காது. துன்பங்கள் தூளாகும். நினைத்தது கைகூடும். தீய சக்திகள் இவர்களை நெருங்க இயலாது...
₹10 ₹10
மகாபாரதம் ஐந்தாவது வேதமெனப் போற்றப்படுவது. இதில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம். எவ்வித இன்னல்களும் போக்கும் அருமருந்து..
₹10 ₹10