நமது இந்துமதம் மிகத் தொன்மையான மதம். அது எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின்முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக..
₹95 ₹100
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினு..
₹86 ₹90
விவரணை இவற்றில், சிலப்பதிகாரம் ஜம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது ஆகும். சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றைக் கூறுதலின் இந்நூற்குச் சிலப்பதிகாரம் என்ற பெயர் வந்தது. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் உட்பிரிவுகளாக முப்பது காதைகளையும் கொ..
₹133 ₹140
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர - பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து 'இதிஹசங்கள்' என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது 'இதி-ஹ-ஆஸம்' - இப்படி ..
₹570 ₹600
Showing 1 to 5 of 5 (1 Pages)