-5 %
Out Of Stock
ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும்
டாக்டர் துரை.இராஜாராம் (ஆசிரியர்)
₹95
₹100
- Page: 216
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நமது இந்துமதம் மிகத் தொன்மையான மதம். அது எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின்முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே முடிவுசெய்து கொள்ள வழியமைத்துத் தந்துள்ளனர். அவர்களில் தென்னாட்டு இரத்தினங்கள் என்று கூறப்படுபவர்கள் மூவர் ஆவர். அவர்கள்: 1) அத்வைதத்தை நிலை நிறுத்திய ஆதிசங்கரர் 2) விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்திய இராமானுஜர், 3) த்வைதத்தை நிலைநிறுத்திய மத்வாசாரியர். அத்வைதத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரர், கேரள மாநிலத்திலுள்ள 'காலடி' என்றும் புண்ணியப்பதியில் தோன்றியர்.
Book Details | |
Book Title | ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும் (Aadhi Sankarar Vaazhvum Vaakkum) |
Author | டாக்டர் துரை.இராஜாராம் (Taaktar Thurai.Iraajaaraam) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 216 |