Menu
Your Cart

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
-4 %
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை என்றும் கொள்ளப்பட்டது. இவைகளில் சுமார் 3264 செய்யுட்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலையும் பற்றி ஒரு சிறுகுறிப்பும், ஒவ்வொரு நூலில் இருந்தும் 10 பாடல்களும் உரையுடன் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வரிய நூலைப் பற்றி அறிய இது ஒரு வழிகாட்டியாகும்.
Book Details
Book Title பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (Pathinen Keezh Kanakku Noolgal)
Author எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 112

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல்..
₹114 ₹120