-5 %
Out Of Stock
ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள்
ஸ்ரீரங்கம் எஸ்.சுந்தர சாஸ்த்ரிகள் (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 136
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கிறது ஸ்ரீஸ்கந்தபுராணம். அல்லது; ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் இல்லையேல் ஏதாவதொரு பௌர்ணமியிலும் செய்யலாம் என்பர். அப்படிச் செய்தால் நமக்கு நாராயணன் துணை நிற்பதோடு நல்லனவெல்லாம் நாளும் தருவான் என்பது ஸத்ய நாராயணனின் ஸத்யவார்த்தை. ஆகவே; இதனை நாம் விளக்கத்தோடு புத்தக வடிவில் தந்துள்ளோம். அன்பர்களின் திருக்கரங்களில் இதனை ஸமர்ப்பிக்கிறோம்.
Book Details | |
Book Title | ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள் (Sri Lakshminarayana - Sri Sathyanarayana Pooja Vidhanam) |
Author | ஸ்ரீரங்கம் எஸ்.சுந்தர சாஸ்த்ரிகள் (Srirangam Es.Sundhara Saasdhrikal) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 136 |