இந்நூல் அவர் வாழ்க்கையையும் சுருக்கமாக விவரிக்கின்றது, அவர் உரையில் இருந்து நம் வாழ்வில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நிவாரணம் அளிப்பவை இங்கே எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது..
₹38 ₹40
கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளா..
₹86 ₹90
இந்நூல் விநாயகர் வலம் வந்த திருவலம், வரதட்சணை ஒழித்த விரிஞ்சிபுரம், ஒற்றியூர் மகிழடி (எழுத்தறியும் பெருமாள்), ஆலங்காட்டு அழகன் (திருவாலங்காடு), மனக்கோயில் கட்டிய திண்ணனூர், வலியன் வழிபட்ட திருவலிதாயம், இறைவி மயிலாய் பூசித்த மயிலை, வால்மீகி பூசித்த வான்மியூர், கம்பா நதி ஓடும் காஞ்சி, கழுகுகள் உண்ணும்..
₹95 ₹100
விவரணை நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட கலைக் கோயில்கள் எவ்வளவு என்று கூறமுடியாத அளவு பெருகியுள்ளன. அத்தகைய கோயில்களில் சிலவற்றை அளித்திருக்கிறேன். தென்னகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் கலை ஓங்கி நின்றது. ஆகவே அவர்கள் கலைப் படைப்புகளை பலர் அறியும்படி பல படங்களுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். படித்தபின..
₹52 ₹55
Showing 1 to 4 of 4 (1 Pages)