
-4 %
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
வெ.நாராயணசாமி (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 160
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளாக்கும் அதிசயம் இப்பதிக்குத்தானுண்டு.
Book Details | |
Book Title | திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும் (Thirupathi Venkatachalapathi Mahimaiyum) |
Author | வெ.நாராயணசாமி (Ve.Naaraayanasaami) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 160 |