-5 %
Out Of Stock
சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க
கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 104
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்நூலில் பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு'வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி வைத்துக் கொண்டு நேரத்தில் பிரயோகம் செய்யவேண்டும். வாய்ப்புள்ளபோது பேங்கில் பணத்தை டிபாசிட் செய்துவிட்டு கஷ்டம் வரும்போது எடுத்து உபயோகிப்பது போல். பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடக்கும் 'பிராண சக்தி'யே மந்திரங்களுக்கு மூல சக்தியாகும். மந்திரங்கள் மனோ சக்தியை பலப்படுத்தி பிராண சக்தியை வசப்படுத்துவதற்கான அங்குசமேயாகும்.
Book Details | |
Book Title | சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க (Sangadangal Agatri Mana Saanthialikkum Manthirangal) |
Author | கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (Ke.Es.Padhanjali Aiyar) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 104 |