Menu
Your Cart

கமலா கந்தசாமி

ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்​கை வரலாற்றி​னையும், தத்துவங்க​ளையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்..
₹114 ₹120
தமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி கதைகள் உள்ளன..
₹219 ₹230
இந்த உலகம் என்று, எப்படித் தோன்றியது என ஆரம்பித்து, இன்றைய கணினி உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்தையும் ஒரு நூலில் சொல்லிடத் துடித்த துடிப்பே இந்நூல். பழந்தமிழர் நாகரிகச் சிறப்புகள், இந்திய நாகரிகம், அதில் சிந்துவெளி - ஆசிரியர் நாகரிகம், சீனத்து - நாகரிகம், மெசபெடோமியா, கிரிஸ் - ரோம் - எகிப்து ..
₹76 ₹80
இயற்பியல், ​வேதியியல், மருத்துவம், உயிரியல், கணிதம் மற்றும் வானசாஸ்திரம், புவிஇயல்-வரலாறு-தத்துவம்-மதம்- க​லை இலக்கியம் மற்றும் இதர து​றைகளில் உலகத்​தை உருவாக்கிய 1000 கண்டுப்பிடிப்புகள் பற்றி எழுதியுள்ளார்..
₹76 ₹80
இது ​மே​டையில் எப்படிப் ​பேசுவது என்கிற வ​கையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்​போடும், உற​வோடும் சமூகத் ​தொடர்​போடும் எப்படி ​​பேசிட ​வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். ​பேச்சு எப்படி அ​மைய ​வேண்டும் என்று எச்சரிக்​கை தரும் நீதி நூல் இது. வாழ்வில் முன்​னேறிட ​பேச்சு எப்படி து​ணை புரியும் எ..
₹67 ₹70
Showing 1 to 12 of 29 (3 Pages)