-4 %
எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை!
கமலா கந்தசாமி (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 112
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது மேடையில் எப்படிப் பேசுவது என்கிற வகையல்ல. இது நிஜவாழ்வில் ஒரு மனிதன் நட்போடும், உறவோடும் சமூகத் தொடர்போடும் எப்படி பேசிட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிற நூல். பேச்சு எப்படி அமைய வேண்டும் என்று எச்சரிக்கை தரும் நீதி நூல் இது. வாழ்வில் முன்னேறிட பேச்சு எப்படி துணை புரியும் என விளக்கும் சுயமுன்னேற்ற நூல் இது. மிகச் சிறந்த அரசர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை எப்படி தங்கள் பேச்சால் வென்றார்கள் என குறிப்பு தரும் வரலாற்றுத் தகவல் நூலும் இது
Book Details | |
Book Title | எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுக்கலை! (Vetri Tharum Petchuk Kalai) |
Author | கமலா கந்தசாமி (Kamalaa Kandhasaami) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 112 |