உலக அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சான்றோர்களின் வாழ்வு நிகழ்வுகள் அத்தனையும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல மிகப் பயன்தரும் படிப்பினைகள். இதில் 200 பிரபலங்களின் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ளார்..
₹114 ₹120
அறிவியலின் வளர்ச்சி எண்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு குழந்தையின் பிறந்த தேதிக்கு பின்னர்தான் அதற்கு எழுத்தால் பெயர் வைக்கப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கின்றபோது மனித உருவாக்கும் எண்களை அடிப்படையாகக் கொண்டதுதான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. உயிருக்கு அடுத்த நிலை வகிக்கும் இந்த எண்களுக்கு முக்கியத..
₹52 ₹55
விவரணை சிறார்கள் ஆங்கிலம் கற்க இந்நூல் இனிய வழிகாட்டி, 125 சித்திரங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹48 ₹50
160.பொது அறிவையும் சிந்தனை ஆற்றலையும் ஒருங்கே வளர்க்கும் நூல்...
₹67 ₹70
பொது அறிவை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கும், பொது தேர்வு, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் க்விஸ் போட்டி தயாரிப்பாளர்களுக்கும் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும்..
₹86 ₹90
Showing 1 to 5 of 5 (1 Pages)