-5 %
Out Of Stock
எண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள்!
அப்பாஸ் மந்திரி (ஆசிரியர்)
₹52
₹55
- Page: 128
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறிவியலின் வளர்ச்சி எண்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு குழந்தையின் பிறந்த தேதிக்கு பின்னர்தான் அதற்கு எழுத்தால் பெயர் வைக்கப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கின்றபோது மனித உருவாக்கும் எண்களை அடிப்படையாகக் கொண்டதுதான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. உயிருக்கு அடுத்த நிலை வகிக்கும் இந்த எண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நூலை இவர் உருவாக்கியிருப்பது, எண்களுக்கான மதிப்பீட்டைக் கூட்டிருக்கிறது. 1000 விடைகளுடன் எண்கள் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
Book Details | |
Book Title | எண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள்! (Engal Sollum 1000 Podhu Arivu Pudhirgal) |
Author | அப்பாஸ் மந்திரி (Appaas Mandhiri) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 128 |