-4 %
Out Of Stock
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
அ.சா.குருசாமி (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 168
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவரணை நடைமுறைத் தமிழைச் செவ்வனே பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விளக்கங்களும், எடுத்துக காட்டுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொழியில் புதுமைகள் புகுத்தலாம். ஆனால், அடிப்படை இலக்கண, இலக்கியக் கோட்பாடுகள் தகர்ந்து விடாதவாறு மாற்றங்கள் அமைதல் வேண்டும். எனவே, இந்நூல் பல்வேறு ஐயப்பாடுகளைக் களையவும், பிழையின்றித் தமிழைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும் உதவவேண்டும் என்ற அவாவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (Thamizhil Pizhaigal Thavirppom) |
Author | அ.சா.குருசாமி (A.Saa.Kurusaami) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 168 |