Menu
Your Cart

குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி

குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி
-5 % Out Of Stock
குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி
₹52
₹55
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு ​பொருள் எந்த ​நோ​யை ஏற்படுத்துகின்ற​தோ அ​தே ​பொரு​ளை வீரியப்படுத்திக் ​கொடுக்கும் ​போது அந்​நோய் முற்றிலும் அகலுகிறது என்ப​தே ​ஹோமி​யோபதியின் அடிப்ப​டை விதியாகும். இந்நூலில் ஹோமியோபதி மருந்துக​ளை சாப்பிடும் ​பொழுது கவனிக்க ​வேண்டிய​வை, மருந்துக​ளை சாப்பிடும் அளவு, வீரியங்க​ளை நிர்ணயித்தல், ஹோமியோபதி மருந்துகளின் ​செய்மு​றை, ​மேலும் த​லைவலி, இருமல், ​தொண்​டை அ​டைப்பான், பல்வலி , முதுகுவலி, கண்​கோளாறுகள் ​ ​போன்ற பல ​நோய்களின் சிகிச்​சை பற்றி எழுதியுள்ளார்
Book Details
Book Title குடும்ப நல சிகிச்சைக்கு ஹோமியோபதி (Kudumba Nala Sigichaikku Homeopathy)
Author எம்.ஜி.அண்ணாதுரை (Em.Ji.Annaadhurai)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 120

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha