
-5 %
Out Of Stock
அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்
என்.தம்மண்ண செட்டியார் (ஆசிரியர்)
₹52
₹55
- Page: 112
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கிறது. குறிப்பிட்ட அடிபாக அளவுகளுடனும் பக்கங்களின் அளவுகளுடனும் மிகவும் துல்லியமான கோண அளவுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது. நவீன ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், கணித நிபுணர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் எல்லாருமே இதன் மிக நுட்பமான கட்டுமான அமைப்பைப் பார்த்து அசந்துபோய் இருக்கிறார்கள்.
Book Details | |
Book Title | அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள் (Adhisaya Pyramidugalin Apoorva Sakthigal) |
Author | என்.தம்மண்ண செட்டியார் (En.Thammanna Settiyaar) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 112 |