12 பாவ பலன்கள் இந்நூல் ஜாதகப் பலன் கூறுவதற்கு நிகரற்ற வழிகாட்டி..! ஜாதகங்களை துல்லியமாய் கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல்! 200க்குமதிகமான வாழ்வு நிலைகளூக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாதகங்களுடன் விளக்கும் நூல். ஜோதிடர்க்ளால் பாராட்டப் பெற்ற சிறந்த வழிகாட்டி!.....
₹114 ₹120
உயர்கல்வி படிக்கும் யோகம் இருந்தால்தான் மேலே கல்வியை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தொடர முடியும் என்பதையும் அதற்கான பராசலர், ஜெயமினி, மேலைநாட்டு விதிமுறைகளுடன் விளக்கமாக தந்துள்ளார். உயர் கல்வி பெறலாம் என்ற யோகம் பெற்ற பின் என்ன படிக்கலாம்? தேர்ந்தெடுத்த கல்வி இறுதிவரை அந்த கல்வியைத..
₹10 ₹10
வாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வரைப்படத்துடன், மேலும் வீடு கட்டுவதற்கான விளக்கமும், உள் அலங்கார முறை, பற்றியும் எவ்விதமான பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம் என்ற விளக்க..
₹95 ₹100
ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்ட பெரியவர்களுக்கு இது ஒரு கையேடாகும். ஜோதிடம் அறிந்த நண்பர்களுக்கும் இது ஒரு வழிகாட்டி நூலாகும். முகூர்த்த லக்கனத்தையும் குறையின்றி அமைக்க இந்நூல் உதவும்..
₹48 ₹50