
-3 %
Out Of Stock
திரேக்காணம் தரும் யோகம்
எஸ்.பி.சுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹29
₹30
- Page: 136
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திரேக்காணம் கணிப்பது என்பது பற்றியும், 22வது திரேக்காணாபதி என்ன பலன் தரும் என்பது பற்றியும் , திரேக்காணத்தால் அரசாங்கத்தால் துன்பம் தொல்லைகள் ஏற்படுமா, சிறைவாசம் செல்லும் நிலை ஏற்படுமா என்பது பற்றியும் உதாரணங்களுடன் விளக்கமாக தந்துள்ளார் ஆசிரியர். உடன் பிறப்புகள் கிடைக்குமா அவர்களால் பெறும் பலன்கள் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார்
Book Details | |
Book Title | திரேக்காணம் தரும் யோகம் (Threkkaanam Tharum Yogam) |
Author | எஸ்.பி.சுப்பிரமணியன் (Es.Pi.Suppiramaniyan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 136 |