Menu
Your Cart

எஸ்.பி.சுப்பிரமணியன்

அகர வரிசையில் ஜோதிட சாஸ்திரத்தின் கலைச் சொற்களுக்கும், விதிமுறைகளுக்கும் விளக்கம் தரும் எளிய தமிழ் அகராதியில் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹190 ₹200
தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி: புதிய தொழில், வியாபாரம், திருமணம், பிரயாணம், போன்ற சுபகாரியங்கள் நடத்துவதற்கான நல்ல நேரம் எவ்விதம் காண்பது போன்றவைகள் அடங்கிய இந்நூல், பலமொழி கிரந்தங்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல்...
₹95 ₹100
தஸாம்ஸம் எவ்விதம் கணிப்பது என்பது பற்றிய விளக்கம் உதாரண ஜாதகங்களுடன் ​கொடுக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் ராசிகள், பாவங்கள் இ​வைகளால் ​பெறும் ​தொழில்மு​றை பற்றியும் , ​தொழில் மு​றையில் தரும் ரா$ஜ​யோகங்கள் பற்றியும் அ​வை பராசரி ​கே.பி ​​ஜெயமினி மு​றைகளில் தரும் ​யோகங்கள் பற்றியும் விளக்கமாக தரப்பட்டு..
₹33 ₹35
திரேக்காணம் கணிப்பது என்பது பற்றியும், 22வது திரேக்காணாபதி என்ன பலன் தரும் என்பது பற்றியும் , திரேக்காணத்தால் அரசாங்கத்தால் துன்பம் தொல்லைகள் ஏற்படுமா, சிறைவாசம் செல்லும் நிலை ஏற்படுமா என்பது பற்றியும் உதாரணங்களுடன் விளக்கமாக தந்துள்ளார் ஆசிரியர். உடன் பிறப்புகள் கிடைக்குமா அவர்களால் பெறும் பலன்கள் ..
₹29 ₹30
பராசர முனிவரின் லகு பராசரி தரும் யோக விளக்கம் ( ஜாதக சந்திரிகா )..
₹52 ₹55
ஜீவநாத் என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே பாவ குதூகலம் என்ற நூலாகும். அவர் யவனர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யவன ஜாதகத்தை பின்பற்றி எழுதியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. பன்னிரெண்டு பாவங்களைப் பற்றி அவர் இந்நூலில் எழுதியுள்ளார்...
₹38 ₹40
வராகமிஹிரர் பராசரர் நூல்களின் சாராம்சத்​தை திரட்டி புதிய ​கோணத்தில் பலன் அறியும் வழிக​ளை தந்தவர் மகரிஷி ​ஜெயமினி நாடி ​ஜோதிட விதிகளுக்கும் ​பொருத்தமாயுள்ளது. 1993-இல் ​வெளிவந்த பாகங்க​ளை ​சேர்த்தி​ணைத்த முழு​மையான நூல் இது..
₹238 ₹250
இந்நூலில் 12 ராசிகளின் தெயவம் பற்றிய விளக்கமும் ராகு-கேது பாதிக்கப்பட்டிருந்தால செலல வேண்டிய திருத்தலம், பரிகாரம், ஸ்ரீ சக்கர வழிபாட்டின் படமும் விளக்கமும் பற்றி எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹86 ₹90
பூமிபூ​ஜை ​செய்யும் காலம், நி​லை​வைக்கும் ​​நேரம் புதும​னைபுகுவிழா இ​வைகளுக்கான நல்ல ​நேரம் பற்றியும், ​மேலும் ​பெண்கள் கவனிக்க ​வேண்டிய முக்கியமான வீட்டுக்குறிப்புகள் பற்றியும், ​சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கும் பிளாட் வாங்குபவர்களுக்கும், ​தொழில் ​செய்பவர்களுக்கும் தாங்க​ளே சிறப்பாக அ​மைத்துக் ​..
₹133 ₹140
Showing 13 to 23 of 23 (2 Pages)