மனிதன் பெரும்பாலும் மனநிலைக குறையினாலும் மனதிலுள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாததாலும் தான் நோய்வாய்ப்படுகிறான். மாத்திரைகளால் நலம் பெற முடிவதில்லை. மனச்சாந்தி உண்டாகும் அளவிலுள்ள சிகிச்சை முறைகளினால் தாம் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு மனத்திருப்தி அடைகிறான். இந்த மருத்துவத்..
₹57 ₹60
இதில் உள்ள பொன் மொழிகள் வாழ்க்கை போராட்டத்தில் தோல்விகளும் தடுமாற்றங்களும் குறிக்கிடும் போது குளுக்கோஸ் போல சக்தி அளிக்கும், நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிராய் விவேகானந்தர் பொன் மொழிகள், மனவலிமையே பலம் அதுவே வாழ்வு பலவீனமே மரணம். போன்ற பல பொன்மொழிகள் அடங்கியது இந்நூல்..
₹48 ₹50
இந்நூல் பெற்றோர்களுக்கு ஒரு கையேடு, குழந்தையின் மனம், அறிவுத்திறன் குறையக் காரணம், மரபு வழியும் மனப்பாங்கும், குழந்தைகளிடம் மிதமிஞ்சிய அச்சம் மற்றும் உளவியல் சிகிச்சைகள் போன்ற தலைப்புகளில் குழந்தையின் மன நலத்தை விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹57 ₹60
மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தில் 1. தியானம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? 2. எப்போது தியானம் செய்வது? 3. தியானம..
₹166 ₹175
தத்துவம்,நியமம், பயன்கள்,விளக்கங்கள் நிறைந்த நூல்! இந்நூலாசிரியர்களே செய்து காட்டியிருக்கும் நூற்றுக்குமதிகமான விளக்கப் புகைப்படங்களுடன்!...
₹133 ₹140
Showing 1 to 6 of 6 (1 Pages)