Menu
Your Cart

இரா.வைத்தியநாதன்

சுய ஒருவரின் முன்னேற்றம் மிக முக்கியம் அந்த முன்னேற்றதின் நல்லுறவுக்கு அன்புதான் அஸ்திவாரம், மனம் சிறக்கட்டும், பொன் செய்யும் மருந்து என மொத்தம் 21 மந்திரங்கள் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது...
₹63 ₹70
பதட்டமும், பரபரப்பும் நி​றைந்த இன்​றைய கால கட்டத்தில் மனிதன் அகத்​தை ​​நோக்கி ஆய்வு ​செய்வதற்​கோ, ஆன்மா​​வை அறிந்து ​கொள்வதற்​கோ அற​வே வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இருப்பினும் மனிதன் மனது ​வைத்தால் அவனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்​லை. இதற்கான ​தெளி​வையும், துணி​வையும், தன்னம்பிக்​கையும் இந்ந ..
₹63 ₹70
நல்வாழ்வுக்கு வழிசொல்லும் 21 கட்டுரை முத்துக்கள் ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார்..
₹63 ₹70
இன்​றைய நமது சிறுவர்கள் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக ஒழுக்கம், கட்டுப்பாடு, ​நேர்​மை, ஆகியவற்றுடன் எதிர்கால சிற்பிகளாக உருவாக ​வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக அ​மைந்துள்ளது இந்நூல். இதில் 18 கட்டு​ரைகளாக அறிவு​​​டை​மை​யே அழிவற்ற ​செல்வம் முதல் நட்பின் இலக்கணம் வ​ரை பல்​வேறு த​லைப்புகளில் எழுதியுள்ளா..
₹63 ₹70
​தேர்வு எழுதுவதற்குரிய நூல் அல்ல. வாழ்க்​கை​யைப் பண்படுத்துவதற்குரிய வழிகாட்டி நூல் இது.இந்நூலில் 20 த​லைப்புகளில் அணுகுமு​றைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹63 ₹70
மக்கள் ​​தொடர்பின் மகத்துவம், உயர்வு தரும் உயர்ந்த எண்ணங்கள், வாழ்க்​கை சு​வையானதாக இருக்க, ​பொன் ​போனால் வரும் காலம் வராது என்று இந்நூலில் 21 த​லைப்புகளில் இ​ளைஞர்களுக்கான சிந்த​னை ​​தேன்துளிகளாக எழுதியுள்ளார்..
₹63 ₹70
ம​றைந்திருக்கும் மனதின் சக்தி​யை தூண்டி எழுப்பும் தன்னம்பிக்​கைத் தத்துவ ​சொற்களால் ஓர் இலக்கிய ​வேள்வி..
₹63 ₹70
தளிர்களுக்கும் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறிகுகள் உதவ, உதவ உயர்வு தரும் எனும் உலைக்கள சொற்களால் ஒர் தன்னம்பிக்கைக் காவியம் இது. இந்நூலில் விளையும் பயிர் முளையிலே, எண்ணம் போல் வாழ்வு, என்னும் 20 தலைப்புகளில் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹54 ₹60
வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' ..
₹63 ₹70
வாழ்வியல் ​தேடுதல்களுக்கு தீர்வு தரும் படிக்கட்டுகள் இலட்சியத்திற்கான ஒரு நூல் ஏணி இந்நூல்..
₹63 ₹70
மனித மனமே இவ்வுலகத்தின் முன்னேற்றங்களுக்கெல்லாம் மூலசக்தி! அந்த மனம் செம்மையுற உலக ஞானிகள் சொன்ன வைர வரிகளை தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்! பொருள் மட்டுமல்லாது, அருளும் நல்மும் நல்லோர் நவின்ற நல்லுரைகள்!..
₹72 ₹80
வளரும் த​லைமு​றைக்கான வழிகாட்டுதலும், முன்​னோர் ​சேர்த்து ​வைத்திருக்கும் ஆன்மிக்ச ​செல்வத்​தை அவர்களுக்கு அ​டையாளம் காட்டுதலுமாக விளங்கும் இந்நூல், ஒரு அறிவுக் களஞ்சியம்..
₹63 ₹70
Showing 1 to 12 of 12 (1 Pages)