Menu
Your Cart

டி.வெங்கட்ராவ் பாலு.பி.எஸ்.ஸி

இதில் அத்தி, அதிமதுரம், இலந்​தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் ​போன்ற 275 மூலி​கைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹108 ₹120
மாபெரும் சாதனையாளர்களைக் கண்டு பரிமிக்கிறோம், திறமையும் , அதிர்ஷ்டமும் மட்டுமே அவர்களது வெற்றிக்கு காரணம் எண்ணுகிறோம் . ஆனால் அவர்களது உழைப்பும் விடாமுயற்சியுமே அவற்றின் அடிப்படை என்பதைப் பலர் உணராமல் இருக்கிறோம், இனி தொழில் மேதையாக புகழ் பெற விரும்புவர்களுக்காக சில புகழ் பெற்ற தொழில் மேதைகளின் வரலா..
₹59 ₹65
உண​வே மருந்து மருந்​தே உணவு என்பது பழ​மையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்​கொள்ளப்படும் மிகவும் புது​மையான கருத்தாகவும் அ​மைந்துள்ளது, இந்நூலில் ​​சைவ, அ​சைவ உணவினால் ஏற்படும் நன்​மை, தீ​​மைகள் பற்றி விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன..
₹41 ₹45
அமெரிக்காவுக்கு சட்டபூவமான பார்வையாளராகச் சென்றோ அல்லது அங்கு சட்டபூவமாக வசிப்பராக இருந்தோ, அமெரிக்கப் பிரஜையாக வேண்டிய வழிமுறைகளைப் படிப்படியாகத் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், அமெரிககா செல்பவர்க்களுக்கு, செல்ல நினை..
₹81 ₹90
என்​னென்ன ​பொருட்க​ளை எல்லாம் ஏற்றுமதி ​​செய்யலாம்? யார் ​வேண்டுமானாலும் ஏற்றுமதி ​தொழிலில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி ​செய்யும் வழிமு​றைகள் என்ன? ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலு​கை தருகிறதா? அந்த சலு​கைக​ளையும், மான்யங்க​ளையும ​பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ..
₹198 ₹220
​செங்கிஸ்கானிலிருந்து திப்புசுல்தான் வ​ரை உலகின் ஒன்பது வீரர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்​கையும் , சாத​னைகளும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹63 ₹70
விவரணை கடிதம் எழுதும் கலை 300-ஆங்கில / தமிழ் கடிதங்களுடன் பல்வேறு தலைப்புகளில் உட்பொதிவுகளாக விவரிக்கப்பட்டுள்ளன். அவற்றினுள் மிகத் தெளிவான உரை நடைத் தமிழில் பல்வேறு தொடர்பான கடிதங்களின் விளக்கதிடனும் கூறப்படுள்ளது இந்நூல்...
₹153 ₹170
கர்ப்பவதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமத்திலிருந்து குழந்தையின் பிறப்பு, அதன் பல்வேறு வளர்ச்சிப் பருவங்கள், மருத்துவக் குறிப்புகள் , மனநலத்திற்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் விளக்கும் விரிவான நூல் இது...
₹270 ₹300
விவரணை அந்நிய ஆக்கிரமிப்பாளர்க​ளை எதிர்த்து நின்ற மாராட்டிய மன்னனின் வீர வரலாறு, தாய் மண்​ணையும், மரபுக​ளையும் காத்து உயர்த்தியவனின் ​போராட்டக் க​தை..
₹135 ₹150
நோய்களைக் குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகளைகளும் எட்டாயிரத்திற்கும் அதிகம். இவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இருபத்தெட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக அலசும் நூல் இது. ஒவ்வொரு மூலிகையின் படத்தையும் பதிவு செய்திருப்பதுடன் அது கிடைக்கும் இடங்கள், அதன் மருத்துவ குணங்களையும் புரியும் வகையில் தந்திர..
₹108 ₹120
இத்தனை பெருமை வாய்ந்த நடைப்பயிற்சி பற்றிய பல்வேறு விஷயங்களை, நடைப்பயிற்சி என்றால் என்ன, அதை மேற்கொள்வதற்கான நேரம் எது, அதற்கான முன்னேற்பாடுகள், நடைப்பயிற்சி நமக்குத் தருகின்ற நன்மைகள், குணப்படுத்துகிற நோய்கள் போன்ற பல விஷயங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஆரோக்கிய வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு இது ப..
₹54 ₹60
Showing 1 to 11 of 11 (1 Pages)