-10 %
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி!
டி.வெங்கட்ராவ் பாலு.பி.எஸ்.ஸி (ஆசிரியர்)
₹198
₹220
- Page: 232
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னென்ன பொருட்களை எல்லாம் ஏற்றுமதி செய்யலாம்? யார் வேண்டுமானாலும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள் என்ன? ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலுகை தருகிறதா? அந்த சலுகைகளையும், மான்யங்களையும பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள் உள்ளனவா? அவை எவை? அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி, ஏற்றுமதிக்கு கடன் , தரச் சான்றிதழ், இன்சூரன்ஸ் என பல்வேறு விஷயங்கள் இந்நூலில் எழுதியுள்ளார் ஆசிரியர்
Book Details | |
Book Title | உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி! (Ulaga Naadugalukku Eatrumadhi Seidhal) |
Author | டி.வெங்கட்ராவ் பாலு.பி.எஸ்.ஸி (Ti.Vengatraav Paalu.Pi.Es.Si) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 232 |