அனுபவங்களால் தொடுத்த சரடு வாழ்க்கை அதில் பொக்கு அனுபவங்களைக் கொண்டு தொடுத்ததல் மாலைக்கு என்ன மவுசு இருக்கிறது? மகிழ்வான அனுபவங்களே சத்தான அனுபவங்கள். நம்மை வாழ வைக்கும் உணர்வுகள். மகிழ்வே வாழ்வை வாழ்ந்த தாய் சமைக்கும் உணர்வு. இதை நம்முள் பெறுவதற்கே இந்த நூல்..
₹67 ₹70
நல்ல நினைவுகளை எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். அது தங்களுக்கு மகிழ்வைத் தருகிறது என்று அனுபவத்தில் உணர்ந்திருக் கிறார்கள். இயற்கையோடு தொடர்புடையவை அனைத்தும் நல்ல நினைவுகளாய், மகிழ்ச்சியைத் தருகின்றனவாய் இருக்கின்றன. இயற்கையோடு நாம் கொண்ட தொடர்பை அனுபவமாய் உள்வாங்கி அதைத் திரும்பவும் மனக்கண்ணில்..
₹105 ₹110
தடங்களும் சோகங்களும் நிறைந்தது தானா மானுட வாழ்வு, இல்லை என்கிறது இந்நூல், ,இந்நூலில் மகிழ்ச்சி ஒரு மறுபரிசீலனை , பிரச்சனைகளைச் சந்திப்பது ஒரு கலை, ஆரோக்கியமான மனதும் உடலும், எல்லாமும் நன்மைக்கே , வளமான மனித உறவுகள் என பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Showing 1 to 4 of 4 (1 Pages)