Menu
Your Cart

நானும் எனது இயற்கையும்

நானும் எனது இயற்கையும்
-5 %
நானும் எனது இயற்கையும்
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நல்ல நினைவுகளை எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். அது தங்களுக்கு மகிழ்வைத் தருகிறது என்று அனுபவத்தில் உணர்ந்திருக் கிறார்கள். இயற்கையோடு தொடர்புடையவை அனைத்தும் நல்ல நினைவுகளாய், மகிழ்ச்சியைத் தருகின்றனவாய் இருக்கின்றன. இயற்கையோடு நாம் கொண்ட தொடர்பை அனுபவமாய் உள்வாங்கி அதைத் திரும்பவும் மனக்கண்ணில் வரைந்து பார்க்கின்றபோது, எல்லையில்லா மகிழ்வு நம்மிடம் பரவுகிறது. சில வேளைகளில் அனுபவத்தைவிட, நம் தடவிப்பார்க்கும் நினைவுகளின் ஸ்பரிசம் மிக மென்மையானதாகவும், மேன்மையானதாகவும், மனதுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. அப்படித்தான், நான் பெற்ற அனுபவத்தை நினைவுகளாகத் தடவிப்பார்க்கும் ஒரு வாய்ப்புத்தான் இந்தப் புத்தகம். ஒரு மனிதனின் இன்ப அனுபவம் சக மனிதரையும் மகிழ்விக்கும் என்பதனால், இது எழுத்து வடிவம் பெற்றிருக்கிறது.
Book Details
Book Title நானும் எனது இயற்கையும் (Naanum enadhu iyarkkayum)
Author ஜோசஃப் கன்யூட் ராஜ் (Josaf Kanyoot Raaj)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 134
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், இயற்கை / சுற்றுச்சூழல், கட்டுரை தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha