இந்த நூலில் பொது அறிவை வளர்ப்பதுடன் மனித மனத்திற்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டக் கூடிய பல அரிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. 15 வயதிற்குள் சாதித்த சிலரின் சாதனைகள், நீண்ட நாள் வாழ ஓர் எளிய வழி, ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம் பற்றிய அரிய தகவல்கள். டென்னிஸ் வீரர் ஜோகோஷிச்சின் விடா..
₹67 ₹70
அழகு தரும் எளிய உணவுகள்நோயற்ற வாழ்வுக்கு ஒவ்வொருவரின் உணவுப்பழக்க வழக்கங்களே அடிப்படையாகும். முறையான உணவுமுறை உடலில் ஏற்படுத்தும் சீரிய மாற்றங்களை இந்நூல்வழி அறிந்துகொள்ளலாம்.இந்நூலில் கூறப்பட்டுள்ள அனைத்து வயதினரும் மேற்கொள்ள வேண்டிய உணவு வகைகளைக் கண்டறிந்து ஒவ்வொருவரும் தொடர்ந்து கடைபிடித்தால் நீட..
₹86 ₹90
பொதுஅறிவை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கும் மாணவர்களுக்கும், நேர்முக தேர்வுகளுக்கும் பெரிதும் உதவும். இதில் 1050 கேள்வி பதில்கள் உள்ளன..
₹67 ₹70
தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பித்து வளர்க்கும் அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு பொருத்தமான செய்தி எது என்று நினைக்கிறீர்களோ அதை விடாமல் பின்பற்றி வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியான ஆரோக்கிமான வாழ்க்கை உண்டு. தினமும் மூன்று வேளை தலா ஐந்து நிமிடம் மட்டுமே மூச்சு..
₹67 ₹70
கீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை. இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான். பொத்தாம்பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர, உண்பதற்கு தோதாக எத்தனை வகை கீரைகள் உள்ளன என்றுகூட நம்மில் பலருக்கும் தெரியாது. காரணம், முற்றிலும் ஆரோ..
₹190 ₹200