உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது..
₹166 ₹175
முடியும் என்றால் முடியும் என்று தொடர்ந்து சிந்திக்க விரல் நடனப் பயிற்சி ஒன்று இந்த நூலில் உள்ளது. அதை 21 நாட்கள் மட்டும் செய்தால் கூடப் போதும். இதனால் மூளை எப்போதும் விழிப்பாக இருக்கும். இத்துடன் மூளையில் சோர்வு தாங்கமால் இருக்க என் 3 என்ற அமிலம் உள்ள சில சூப்பர் உணவுகளும் இந்த நூலில் முதன் முதலாகத்..
₹57 ₹60
இந்நூலில் 365 சாதனையார்களை அடையாளம் காட்டி தன்னம்புக்கையும் மனோசக்தியையும் புதுப்பிக்கும் எண் கணித வழிகாட்டியாக விளங்குகிறது...
₹57 ₹60