Menu
Your Cart

சி.எஸ்.தேவ்நாத்

இந்திய அரசியல​மைப்புச் சட்டப்படி ஒவ்​வொரு தனி மனிதனுக்கும் இருக்கிற சிவில் உரி​மைக​ளைப் பற்றி தமிழில் விரிவாக ​சொல்லப்பட்டிருக்கும் முதல் நூல் இது..
₹86 ₹90
நாளை பற்றிய கனவில் இன்று வாழ்கிறோம். இன்றைய நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்கிறோம். இந்த நம்பிக்கையையும் கனவையும் தொடர்ச்சியாகக் கொண்டது தான் வாழ்க்கை, இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் திருத்திக்கொள்ள முயலாம..
₹57 ₹60
குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000க்கும் மேற்ப்பட்ட பெயர்களும் அர்த்தங்களும் நட்சத்திரப் பொருத்தத்துடனும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹95 ₹100
விடா முயற்சியாலும் புத்தி சாதுர்யத்தாலும் ஏ​ழை அலாவுதீன் ​வென்ற க​தை..
₹71 ₹75
எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இன்னமும விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஒரு முப்பது நிமிடத்தை ஒதுக்கி வாழ்வை மறுபரிசீலனை செய்ய முடியாத நாம் எப்படி இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முடியும்? முயற்சி முழுமையாயிருந்தால் நோக்கமும் முழுமை அடையும். ஆத்ம சக்தியை எந்தவொரு 'பவர் ஸ்டேஷனில்' இருந்..
₹114 ₹120
கச்சிதமான உடல் கவர்ச்சியான ​தோற்றம் இது தான் எல்​லோரு​டைய ஆ​சையும், கனவும் ஆனால் எத்த​னை ​பேரு​​டைய ஆ​சை நி​றை​வேறுகிறது? கனுவ பலிக்கிறது? . இந்நூலில் கூறப்படும் ​யோச​னைகளும், பயிற்சிக​ளையம் தவறாமல் க​டைபிடித்தால் உங்களின் கனவு பலிக்கும் வ​கையில் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹67 ₹70
இயற்கை மனித குலத்துக்கு எத்தனையோ வரங்களைத் தந்திருக்கிறது தாவரங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேதம் மட்டுமின்றி அலோபதி, ஹோமியோபதி மருத்துவங்களும் இந்த சிகிச்சை முறையை முழுமையாக ஏற்றுக் கொண்ட்டிருக்கின்றன...
₹48 ₹50
இதய நோய்களைத் தடுக்கும் உணவுத் தாயரிப்பு முறைகள்..
₹67 ₹70
மனதில் இருப்பதெல்லாம் வார்த்தையில் வந்துவிடுகிறதா? அடுத்தவர் உங்களிடம் பேசுகிறபோது எதை வெளிப்படுத்த விரும்புகிறார், எதை மறைக்க முயல்கிறார் என்பதை எப்படிக் கண்டறிவீர்கள்? அவருடைய பேச்சில் எந்த அளவு உண்மை இருக்கும், எந்த அளவு பொய் இருக்கும் என்பதை எப்படிக் கண்டு கொள்வீர்கள்? அதற்கு, கொஞ்சம் உடல் மொழி ..
₹76 ₹80
வானத்​தைப் பற்றி ​தெரிய ​வேண்டும், பூமி​யைப் பற்றிய விளக்கம் ​வேண்டும், உயிர்க​ளைப் பற்றி அறிய ​வேண்டும், உலக நாகரீகம் பற்றி புரிதல் ​வேண்டும் எனில் இந்த நூல் அதற்கான அற்புத நூல். குழந்​தைகளுக்கு, இ​ளைஞர்களுக்கு, ​பெரியவர்களுக்கு என்று உங்கள் அ​னைவரின் எதிர்பார்ப்புகளுக்​கேற்ப இந்நூல் அ​மைந்திருக்கி..
₹143 ₹150
ஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி. இந்நூலில் செயல் தூண்டல் என்றால் என்ன. மக்கள்தான் பிரச்சினையா, உச்சவரம்பு, பழக்கம் பற்றியது , வாடிக்கையாளர்கள், என மொத்தம் 59 தலைப்புகளில் விரிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூலில்...
₹57 ₹60
கனவும் சிந்த​னையும் ​​செய்யும்அற்புதங்க​ளை இந்நூல் விளக்குகிறது, கன​வென்னும் வி​தைக​​ளை வி​தைத்தவர்க​ளே சாத​னை என்னும் பயி​ரை அறுவ​டை ​செய்கிறார்கள்..
₹57 ₹60
Showing 1 to 12 of 35 (3 Pages)