
-4 %
Out Of Stock
டென்ஷன்' ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
சி.எஸ்.தேவ்நாத் (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 144
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உணர்ச்சிகளே மனிதனின் அடையாளம். அந்த உணர்ச்சிகளின் சிதைவே அவனுடைய பலகூனம். விளைவு-மனஉபாதைகள். டென்ஷன்-மன உபாதைகளில் பிரதானமானது. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. மனமும், உடலும் நன்றாக உள்ளவருக்குத்தான் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணும். மன இறுக்கத்துக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் பற்றிக் கூறும் இந்நூலைப் படித்து உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
Book Details | |
Book Title | டென்ஷன்' ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது? (Tension Ean Varugiradhu) |
Author | சி.எஸ்.தேவ்நாத் (Si.Es.Thevnaadh) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 144 |