பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது. இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும். இரத்தினக்குவியலான கருத..
₹190 ₹200
வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன. இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் த..
₹171 ₹180
Showing 1 to 2 of 2 (1 Pages)