
-4 %
Out Of Stock
தலை முதல் பாதம் வரை அநுபவ வீட்டு வைத்தியம்
டாக்டர் ஜி.லாவண்யா (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 152
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமுதாயத்தின் பெரும் பகுதியை இன்று பாதித்து வரும் மன அழுத்தம், இரத்த அழுத்தம், ஆகியவற்றை சமன் செய்திட வீட்டு சமையல் அறையில் காணும் பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் , சீரகம், மிளகு, என எளிய பொருட்களை பயன்படுத்தி மிக அரிய பயனை அடைந்திடும் வழிமுறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். நீரழிவு, இதய நோய், சிறுநீரகக் குறைபாடுகள், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு , தாய்ப்பால் போதாமை என்று இந்தத் தலைமுறை மக்களை அவதிக்கு உள்ளாக்கும் அத்தனைக்கும் சிறப்பான சித்த மருத்துவ முறைகளை எழுதியுள்ளார்
Book Details | |
Book Title | தலை முதல் பாதம் வரை அநுபவ வீட்டு வைத்தியம் (Thalai Mudhal Paadham Varai) |
Author | டாக்டர் ஜி.லாவண்யா (Taaktar Ji.Laavanyaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 152 |