-4 %
Out Of Stock
மனதை சற்று திறந்தால்
டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன் (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 112
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட, இந்த ஆல்பா நிலை தியானப் பயிற்சியால், மனதில் மாற்றம் நிகழப் பெற்றுள்ளனராம். நூல் ஆசிரியை, பல ஆண்டுகளாகப் பலவிதமான, தியான முறைகளைப் பயின்று ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த நூலில், ஆல்பா நிலைத் தியானம் என்பது என்ன என்பதற்கு விளக்கம் தருவதோடு, அவரிடம், பல்வேறு பிரச்னைகளுடன் வந்த பலரது அல்லல்கள் தீர, அவர் செய்த முயற்சிகளையும் மிக அருமையாக வர்ணிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.
Book Details | |
Book Title | மனதை சற்று திறந்தால் (Manadhi Satru Thiranthaal) |
Author | டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன் (Taaktar Vijayalatchumi Pandhaiyn) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 112 |