இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் வ..
₹299 ₹315