Menu
Your Cart

முல்லை முத்தையா

இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல், இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, இந்திய வரலாற்று நூலாகும். மொஹஞ்சதாரோவில் துவங்கி, திராவிடர்கள், ஆரியர்கள், ராமாயணம், மகாபாரதம், புத்தர், ஜைன மதம், மவுரியர்கள், குப்தவம்சம்,ஹீணர்கள் என, வட இந்திய வரலாற்றையும், பல்லவர், சேரர், ‌சோழர், ப..
₹52 ₹55
சிலருக்கு காம சூத்திரம் ' என்ற பெயரைக்கேட்டே அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் காம சூத்திரத்திலிருந்து குறிப்புகள் எடுத்துப் போட்டதனால் எல்லோருக்குமே காம சூத்திரம் படிக்க வேண்டும் என்ற தகாத ஆர்வம்  ஏற்பட்டு விட்டது' என்று எழுதியிருக்கிறார்கள். காம சூத்திரம் படிப்பது தகாத ஆர்வம் இல்லை. வரவேண்டிய ஆர்வ..
₹67 ₹70
பஞ்சதந்திரக் கதைகள்பன்னெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழைமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன்...
₹209 ₹220
பீர்பால் தந்திரக் கதைகள்குழந்தைகளே!அக்பரின் அரசவையில் புத்திசாலி அமைச்சராக இருந்த பீர்பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? பீர்பாலின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும் விதமான பல கதைகள் இந்தப் புத்தகத்தில் நகைச்சுவையாகவும் வெகு சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது...
₹114 ₹120
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் எத்தனை முறைப் படித்தாலும் சுவையும் சிறப்பும் குன்றாதவை. எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளவையாகும்...
₹52 ₹55
விக்கிரமாதித்தன் கதைகள்பண்டைக்கால இல்லக்கியங்களில் இன்றும் - என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று...
₹214 ₹225
Showing 1 to 12 of 12 (1 Pages)