-5 %
பாண்டியர் காலச் செப்பேடுகள்
டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 3
- Year: 2016
- ISBN: 9789382810001
- Page: 352
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: அகநி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ’பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ்., ஆவர்.
-பேரா.சி.கோவிந்தராசனார்
Book Details | |
Book Title | பாண்டியர் காலச் செப்பேடுகள் (Pandiyar Kaala Seppedukal) |
Author | டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப (Taaktar Mu.Raajendhiran, I.Aa.Pa) |
ISBN | 9789382810001 |
Publisher | அகநி பதிப்பகம் (Agani Publications) |
Pages | 352 |
Year | 2016 |
Edition | 3 |
Format | Hard Bound |
Category | History | வரலாறு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை |