
-5 %
Out Of Stock
வியத்தலும் இலமே
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்)
₹261
₹275
- Year: 2016
- ISBN: 9788189359577
- Page: 240
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேர்காணல்கள் தமிழில் வந்து புத்தக உருப்பெறுவது அதிசயத்திலும் அதிசயத்திலும் அதிசயம். இத்தகைய நிகழ்வுகள் பல நிகழ்வது நமது மொழிக்கு மேலும் செழுமையைத்தரும். இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்தி வருபவர் அ. முத்துலிங்கம். நடத்தி வருவது காலச்சுவடு பதிப்பகம். - பி.ஏ. கிருஷ்ணன்
Book Details | |
Book Title | வியத்தலும் இலமே (Viyaththalum Ilame) |
Author | அ.முத்துலிங்கம் (A.muthulingam) |
ISBN | 9788189359577 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 240 |
Year | 2016 |
Category | நேர்காணல்கள், இலக்கியம் |